புத்தகம் 3-7 நாட்களுக்குள் அனுப்பப்படும்
Welcome to Adavi Shop
adavishop@gmailo.com
Welcome to Adavi Shop
Item
Previous

ஆதுர சாலை

400.00
Next

CAPITALISM VS SOCIALISM (A Public Debate)

60.00

108 திவ்ய தேசங்கள் – சுவாரஸ்யமான சுற்றுலா

300.00

Add to Wishlist
Add to Wishlist

Description

108 திவ்ய தேசங்களையும் அறிமுகம் செய்யும் இனிமையான நூல். உங்கள் நண்பருடன் திவ்ய தேசங்களைப் பார்க்கப் போனால் எப்படி இருக்குமோ அப்படி ஓர் அனுபவத்தைத் தருகிறது இந்தப் புத்தகம். ஜெயராமன் ரகுநாதன் திவ்ய தேசங்களின் தல வரலாற்றையும் அங்கே வீற்றிருக்கும் கடவுளையும் தன் பாணியில் அறிமுகம் செய்கிறார். தேவையான இடங்களில் பாசுரத்தின் குறிப்புகளுடன், மற்ற குறிப்புகளும் உண்டு. மனதைக் கொள்ளை கொள்ளும் ஒரு பயணத்துக்குத் தயாராகுங்கள் இந்த நூலுடன்!

Additional information

Edition

Format

Isbn

9789395272292

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “108 திவ்ய தேசங்கள் – சுவாரஸ்யமான சுற்றுலா”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping