Description
வெவ்வேறு நோக்கும் போக்கும் கொண்ட பதினெட்டு சிறுகதைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. முற்பட்ட காலத் தொன்மங்கள் பற்றி மட்டுமன்றி சமகாலத்தில் நிகழ்கின்ற அதிர்வுகளை ஏற்படுத்துகிற சம்பவங்களைக்கூட தேவகாந்தன் விட்டுவைக்கவில்லை. வித்தியாசமான மறுவாசிப்பு, வித்தியாசமான பிற பேசு பொருள்கள், வித்தியாசமான எடுதுதுரைப்பு, வித்தியாசமான பாத்திரங்கள், வித்தியாசமான களங்கள், வித்தியாசமான சிறுகதை வகைகள் என்ற விதங்களில் இத்தொகுப்பின் வரவு தமிழ்ச்சிறுகதை வளர்ச்சியை மேலும் வளப்படுத்தக் கூடியதாகவுள்ளது.
பேராசிரியர் செ.யோகராசா

Reviews
There are no reviews yet.