Sale!

சொல்லக் கூடாத உறவுகள்

Original price was: ₹325.00.Current price is: ₹310.00.

Add to Wishlist
Add to Wishlist

Description

ஆஸ்திரேலிய நாவலாசிரியர் சூசன் ஹார்தோர்னின் ‘Dark Matters’இன் மொழிபெயர்ப்பு இந்நாவல். தன்பாலின ஈர்ப்பாளர்கள், குறிப்பாக லெஸ்பியன்கள் தங்களின் பாலியல் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ளுவதற்கான பெரும்போராட்டத்தை இது கேத் என்ற கதாபாத்திரத்தினூடாகச் சொல்கிறது. கேத்தும் மெர்சிடிசும் தன்பாலின இணையர்கள். ஓர் அதிகாலைப் பொழுதில் அவர்களின் படுக்கையறையை உடைத்துக்கொண்டு நுழையும் ஒரு கும்பல், மெர்சிடிஸைச் சுடுகிறது; அவர்களின் வளர்ப்பு நாய் பிரியாவைச் சுட்டுக் கொல்கிறது; கேத்தைக் கண்களைக் கட்டி யாரும் அறிந்திராத இடத்துக்குக் கொண்டுசெல்கிறது. அதன் பிறகு கேத்துக்கு என்ன நடக்கிறது? மெர்சிடிஸ் என்ன ஆனார்?

Reviews

There are no reviews yet.

Be the first to review “சொல்லக் கூடாத உறவுகள்”

Your email address will not be published. Required fields are marked *