புத்தகம் 3-7 நாட்களுக்குள் அனுப்பப்படும்
Welcome to Adavi Shop
adavishop@gmailo.com
Welcome to Adavi Shop
Item
Previous

ஜீரோவில் தொடங்கும் எட்டு

100.00
Next

குறுக்கு வெட்டாய் ஓர் இறகு

120.00

சாத்தானின் காதலி

100.00

Add to Wishlist
Add to Wishlist

Description

எஸ்தர் ராணியின் இரண்டாவது தொகுப்பான இந்நூல் தானியக்க எழுத்து முறையில் அதாவது ஆட்டோமேட்டிக் ரைட்டிங் முறையில் எடிட் இன்றி மனம் தன்னிச்சையாகப் பொங்கியெழுந்த தருணத்தில் மொழியைக் கொண்டு அதை ஆவணமாக்கியிருக்கிறார். அதில் அதிகம் பெண் வலி, பெண் துயர், பெண் மன நெருக்கடி, பெண் எதிர்கொள்ளும் சூழல் எல்லாமும் பதிவாகிறது. ஆனால் அந்த விஷயங்களை இவரின் மொழியில் கண்டறிய கொஞ்சம் மெனக்கெட வேண்டும். தொகுப்பு முழுக்க இவர் சாத்தனின் காதலி என்பதை நிறுவி கடவுள்களுக்கு எதிராக யுத்தம் செய்கிறார். அதாவது ஆதிக்கவாதிகளால் கட்டமைக்கப்பட்ட கலாச்சாரத்துக்குப் பண்பாட்டுக்கு எதிரான யுத்தம்தான் இது. என்னைப் பொருத்தவரை இத்தொகுப்புச் சிறந்த பெண் உடல் மொழி பேசும் கவிதை தொகுப்பாகவே அவதானிக்க முடிகிறது

Additional information

Edition

Format

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “சாத்தானின் காதலி”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping