Description
அகதிகள் என்று பெயரளவில் சொல்லப்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டு முகாம்களில் இருக்கும் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள் சட்டவிரோதக் குடியேறிகளாகவே நடத்தப்படுகிறார்கள். அந்த முகாம்களில் இருந்து ஐந்து கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகள் இங்கே தொகுப்பாகியுள்ளன. தமிழ் பரப்பில் சட்ட விரோதக் குறியேறிக் கவிதைகள் என்ற வகையில் இது புது நிலத்தை அடையாளம் காட்டுகிறது. அது வேதனைக்கு உரிய நிலம் என்பதை உள் இருக்கும் கவிதைகள் உணர்த்தும் என நம்புகிறோம்,




Reviews
There are no reviews yet.