Description
பயணம் தொடர்ந்தது. பிட் தெருவைக் கடந்தனர். இருள் சூழ்ந்திருந்தது. மங்கள்தாஸ் கடைத் தாழ்வாரத்தில் ஐந்தாறு குஜராத்தியர் கிசுகிசுத்து நின்றார்கள். குவீன் தெரு மாரியம்மன் கோயிலிலிருந்து மணியோசை வந்தது. திவான்மீரா கடைக்குள் கிட்டப்பாவின் ‘அன்றொரு நாள் குட்டி’ இசைத்தட்டு பாடுகிறது. கிங்தெரு முக்கில் வழக்கம்போல் அலிகள் கூட்டம் அபிநயத்துடன் பலத்த உரையாடி நின்றது.




Reviews
There are no reviews yet.