ஆண் காக்கை

60.00

சுப்பிரமணி இரமேஷ்

சுப்பிரமணி இரமேஷின் கவிதைகளில் இருண்மையில்லை; மிகச்சிக்கலான மொழிப்பிரயோகம் இல்லை; அர்த்தங்கள் ஒத்திப்போடப்படுவதில்லை; சொற்பின்னும் மாயவலைகளில்லை. மிக எளிய மனிதர்களின் உளப்பாடுகளைக் கண்டுகொள்ளும் உள் ஆளாயிருந்து சூழலைக் காட்சிப்படுத்திக்கொண்டே செல்கிறார். மையத்தை நோக்கிச் சொற்களைக் குவிக்காமல் விளிம்புகளைப் பொருட்படுத்திக் காட்சிகளைக் கூர்மைப்படுத்துகிறார். -கல்யாணராமன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆண் காக்கை”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart