ரில்கேயின் கடிதங்கள்

100.00

தமிழில்: சா. தேவதாஸ்

ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு, கவிதை, ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது. இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும், பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது. சமூகத்தில் கலை- இலக்கியத்தின் பங்கு பணி என்ன, கடவுளின் மதத்தின் இடத்தை கலை/ கவிதை இட்டு நிரப்புமா என்னும் பிரச்சனைகளை/கேள்விகளை எழுப்பி நுட்பமாக விவாதிப்பது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரில்கேயின் கடிதங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart