புத்தகம் 3-7 நாட்களுக்குள் அனுப்பப்படும்
Welcome to Adavi Shop
adavishop@gmailo.com
Welcome to Adavi Shop
Item
Previous

காமத்தின் உப்பு

120.00
Next

றா

180.00

இமை நடனம்

120.00

Add to Wishlist
Add to Wishlist

Description

தன் மிதப்பும் ஏகாந்தமும் சில நேரங்களில் மனித சாரத்தைத் தனக்குள் நிலைநிறுத்திக் கொள்ள ஒருவருக்குப் பயன்படுகின்றன. என்றாலும் காலாதீதமான இயற்கை உண்டாக்கும் உற்பாதங்களுக்கிடையே தன்னையும் தன் தற்குறிப்பேற்றங்களையும் மொழியில் வகுத்துக் கொண்டு பயணித்தலே அய்யப்ப மாதவனின் கவிதைச் செயல்பாடுகளில் ஒரு பண்பாக இருக்கிறது. ஆச்சர்யமூட்டும் வகையில் நாமும் இக்கவிதைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அதைக் கடந்து விடுகிறோம். – யவனிகா ஸ்ரீராம்

Additional information

Edition

Format

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “இமை நடனம்”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed Products

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping