புத்தகம் 3-7 நாட்களுக்குள் அனுப்பப்படும்
Welcome to Adavi Shop
adavishop@gmailo.com
Welcome to Adavi Shop
Item
Previous

எங்கள் நகரம் எங்கள் ஆட்சி

120.00
Next

எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன்

Original price was: ₹280.00.Current price is: ₹265.00.

ஊன்முகிழ் மிருகம்

140.00

Add to Wishlist
Add to Wishlist

Description

ஊன் முகிழ் மிருகம் தொகுப்பின் பாடு பொருள் அகம் சார்ந்த ஏக்கம், தாபம், ஏக்கப் பெருமூச்சு, பெருங்காதல் என ஒன்றையே சுற்றிச்சுற்றி வந்தாலும் வாசிப்புக்கு சலிப்பை எற்படுத்தாத அலுப்பை ஏற்படுத்தாத கவிதைகள் சவிதாவினுடையவை. யாராவது ஒரு வாசகா் ஏதாவது ஒரு கவிதையில் ஏதாவது இரு வரிகளில் ஒரு வாசகத்தால் நிச்சயம் தன் காதல் வாழ்வை, கடந்த வாழ்வில் இனித்துக் கசந்த வாழ்வை, கசந்தினிக்கும் வாழ்வை இத்தொகுப்பினூடே கண்டடைவார் என்று நம்புகிறேன். – தாமரைபாரதி

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஊன்முகிழ் மிருகம்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping