Sale!

ஏறு தழுவுதல்

Original price was: ₹80.00.Current price is: ₹60.00.

Add to Wishlist
Add to Wishlist

Description

மாடு தழுவல் பண்பாட்டை ஆதரித்தும் எதிர்த்தும் வெளிவந்த உரையாடல்கள் அனைத்தும், மாடு தழுவல் பண்பாட்டைப் புரிந்து கொண்டதில் போதாமைகள் இருந்ததையே காட்டின. உற்பத்திக்கும் பண்பாட்டுக்கும் உள்ள தொடர்பு, பண்பாட்டுக்கும் மாட்டுக்கும் உள்ள பிணைப்பு, மனித சமூக வளர்ச்சியிலும் வரலாற்றிலும் மாடுகளின் பங்களிப்பு, தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை உற்பத்தியில் மாடுகளின் பங்கேற்பு, தமிழர்களுக்கும் மாடுகளுக்கும் இருக்கிற பண்பாட்டு உயிர்ப்புகள், நிலத்திற்கும் பண்பாட்டிற்குமான உறவு போன்றவற்றைக் குறித்து வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையிலான எடுத்துரைப்புகள் மிகக் குறைந்தளவிலேயே வெளிவந்துள்ளன.

இந்நிலையில், வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாட்டு வடிவமாய்த் திகழும் ஏறு தழுவல் எனும் மாடு தழுவல் பண்பாட்டியல் வரலாற்றைக் குறித்த முதல் நூல் இது.

Additional information

Edition

Format

Language

Pages

Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஏறு தழுவுதல்”

Your email address will not be published. Required fields are marked *