Description
ஷோபாசக்தியின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு, 2022 நவம்பர்-டிசம்பர் காலப்பகுதியில் எழுதப்பட்ட இந்தக் கதைகள் இனம், நிறம், சாதியொடுக்குமுறை, புலம்பெயர் வாழ்வு ஆகிய புள்ளிகளில் முகிழ்த்து, மனித மனங்களினதும் இலங்கை நிலத்தினதும் சிக்கலான தருணங்களை எளிமையும் கூர்மையுமான மொழியில் விரித்துச் சொல்கின்றன. வரலாற்றில் முற்றாகவே மறைக்கப்பட்ட அல்லது திரிபுபட்ட உண்மைகளைப் புனைவுமொழியின் சாத்தியங்களால் கண்டடைகின்றன.

Reviews
There are no reviews yet.