Description
தனது நிலத்தையும்இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை என்பதெல்லாம் வேர்கள் இல்லாத மரம் போன்றது; கூடு இல்லாத பறவைபோன்றது என்கிறார்இரசியக்கவிஞர் இரசூல்கம்சதோவ். அதனால்தான்,மகாராசனின் மொழி வேர்களைத் தேடிப் பயணிக்கிறது; கூடுகளைத் தேடி உறவாடுகிறது.



Reviews
There are no reviews yet.