புத்தகம் 3-7 நாட்களுக்குள் அனுப்பப்படும்
Welcome to Adavi Shop
adavishop@gmailo.com
Welcome to Adavi Shop
Item
Previous

தமிழ் ஒரு சூழலியல் மொழி

Original price was: ₹190.00.Current price is: ₹180.00.
Next

தமிழும் வடமொழியும் மெய்யும் பொய்யும்

Original price was: ₹350.00.Current price is: ₹335.00.

தமிழ் இலக்கியங்களில் வைணவம்

Original price was: ₹280.00.Current price is: ₹265.00.

Add to Wishlist
Add to Wishlist

Description

விசிஷ்டாத்வைதம் தமிழ் மண்ணில் நான் தோன்றியிருக்க முடியுமென்று தோன்றுகிறது. ஆழ்வாராதிகள் பிறந்திராவிட்டால், நாதமுனிகள் காலத்திலிருந்து. இத்தத்துவம் இராமாநுசர் காலம் இறுதியாக நாம் இன்று காலும் ஒரு தரிசனமாகப் பரினாமமுற்றிருக்க முடியாது என்று சொல்லலாம். தெய்வம் மனித நிலைக்கு வருவது மனிதன் தெய்வ நிலையை எய்த வேண்டுமென்பதற்காகத்தான் என்பது வைனல் மதத்தின் அடிதாதக் கருத்து, மானுடம் வென்ற தம்மா’ என்று கம்பன் பாடியிருப்பதை, இக்கருத்துப் பின்னணியில் தான் புரிந்துகொள்ள முடியும். இவ்வாய்வேட்டில், நான் வைரவக் கருத்துக்கனைத் தத்துவார்ந்த ரீதியாக, மேல்நாட்டு நவீன சிந்தனை இயக்கங்களோடு ஒப்பிட்டு ஆராய் முயன்றிருக்கிறேன். குறிப்பாகச் சொல்லப்போனால், இருத்தலியல் வாதத்துக்கும் (Existentialism) விரிஷ்டாத்வைத்துக்குமிடையே காணும் கருத்தொற்றுமை, வேற்றுமைகள், இவற்றை மிகவும் திறம்பட மொழியாக்கம் செய்திருக்கும் டாக்டர் சு. வேங்கடராமனுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். இந்திரா பார்த்தசாரதி

Additional information

Aandu

2022

Edition

Format

Isbn

9789391949662

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழ் இலக்கியங்களில் வைணவம்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping