புத்தகம் 3-7 நாட்களுக்குள் அனுப்பப்படும்
Welcome to Adavi Shop
adavishop@gmailo.com
Welcome to Adavi Shop
Item
Previous

இல்லாத இன்னொரு பயணம்

100.00
Next

வானம் கீழிறங்கும்போது

Original price was: ₹450.00.Current price is: ₹430.00.

தொலையா வட்டம்

145.00

Add to Wishlist
Add to Wishlist

Description

2016க்குப் பிறகு ராஜன் ஆத்தியப்பன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். கவிதை எனும் காட்டு விலங்கிடம் தன்னை ஒப்புக்கொடுக்க விரும்பும் இவருடைய கவிதைகள் மொழியாலும் வடிவத்தாலும் கூர்மையான ஆயுதமாகின்றன. சவரக் கடையின் இருக்கையில் சிந்திய மயிர்க்கொத்து காலத்தின் வரிவடிவமாகிறது. செம்பழுத்த பரிதி சேவலின் வாயில் வட்டம் வரைகிறது. உளிக்குழிகளின் நேற்றைய பாசி வழுவழுப்பாக நினைவுகள் எஞ்சுகின்றன. பிராணிகளும் பறவைகளும் தெய்வங்களின் சொற்களாய் அலைந்து இறுதியில் கவிதையாகின்றன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தொலையா வட்டம்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping