புத்தகம் 3-7 நாட்களுக்குள் அனுப்பப்படும்
Welcome to Adavi Shop
adavishop@gmailo.com
Welcome to Adavi Shop
Item
Previous

நாக மண்டலம்

160.00
Next

நாற்காலிக்காரர்

100.00

ராமாநுஜர்

Original price was: ₹190.00.Current price is: ₹180.00.

Add to Wishlist
Add to Wishlist

Description

தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்கும் ‘ராமாநுஜர்’ நாடகம் ராமாநுஜரைப் பற்றிய தெளிவான சித்திரத்தை அற்புதமான நாடகீயத் தருணங்களின் மூலம் நம் கண் முன் நிறுத்துகிறது.
“ராமாநுஜர் அற்புதமான சிந்தனையாளர் மட்டுமன்றி, மாபெரும் செயல்வீரர் என்பதே எனக்கு அவரைப் பற்றி நாடகம் எழுத வேண்டுமென்ற உந்துதல்” என்று கூறும் இ.பா., “இதைப் படிக்கிறவர்களும் மேடை ஏறும்போது பார்ப்பவர்களும் ராமாநுஜரை நமக்குச் சம காலத்தவராக உணர வேண்டுமென்பதுதான் இந்நாடகத்தின் நோக்கம்” என்கிறார். அக்காலத்திய புரட்சியாளராக இருந்த ராமாநுஜரை ஸ்தாபனச் சிறையினின்றும் மீட்டுப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இ.பா. சொல்கிறார். வரலாற்று நாயகர்களில் ஒருவரான ராமாநுஜரைப் புரிந்துகொள்ளத் துணைபுரிவதுடன், ராமாநுஜரைப் பற்றி ஆழமாக அறிவதற்கான தூண்டுதலையும் இந்த நாடகம் ஏற்படுத்தும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ராமாநுஜர்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping