வனமல்லி

120.00

Add to Wishlist
Add to Wishlist

Description

கூட்டமாகச் சேர்ந்து கடவுளை வழிபடுவதை விட முக்கியமானதும் அவசியமானதும் கவிதைகள் எழுதி தொகுப்பாகக் கொண்டு வருவது. அதிலும் வாழ்வின் வலியையும் அரசியல் போங்காட்டங்களையும் மற்றும் காதலின் தீரா ஈரத்தையும் காத்திரமாக எழுதித் தீர்த்தல் என்பது பூமி சுற்றுவதை விட முக்கியமானது ஆகும். “திசைகளைப் பொருட்படுத்தாமலும் காற்றை உடைக்காமலும் போகின்றன பறவைகள்” – ஏகாதசி

Reviews

There are no reviews yet.

Be the first to review “வனமல்லி”

Your email address will not be published. Required fields are marked *