புத்தகம் 3-7 நாட்களுக்குள் அனுப்பப்படும்
Welcome to Adavi Shop
adavishop@gmailo.com
Welcome to Adavi Shop
Item
Previous
சார்... பேப்பர்

சார்… பேப்பர்

Original price was: ₹290.00.Current price is: ₹218.00.
Next

மூன்று ஆண்டுகள்

Original price was: ₹150.00.Current price is: ₹110.00.
மூன்று ஆண்டுகள்

வாழ்ந்தவர் கெட்டால்

Original price was: ₹100.00.Current price is: ₹75.00.

Add to Wishlist
Add to Wishlist

Description

பணக்காரர்களாகத் தாங்கள் ஆதிகாலத்தில் அடி நாட்களில் இருந்து இப்போது ஏழைகள் ஆகிவிட்டவர்கள் என்பதை இவர்கள் மனத்தில் வைப்பதில்லை. எப்போதும் போலவே இப்பொழுதும் வாழ்க்கைத் தரத்தில் சிறிதும் நலியாதவர்கள் போல் மெலியாதவர்கள் போல் நடப்பவர்கள். அப்படித் தாங்கள் பாவித்து நடந்து கொண்டால் மற்றவர்களும் அப்படியே பாவித்துத் தங்களை அப்படியே மதித்து நடத்தி விடுவார்கள் என்று எண்ணுகிறார்கள். எப்படியோ தரம் மாறாமலே தங்கள் வாழ்வு நடந்துவிடும் என்று எண்ணுகிறார்கள்: உலகை ஏமாற்ற எண்ணி ஆரம்பித்துத் தாமே ஏமாந்து போகிறார்கள் அறிவிலிகள்! ஒவ்வொரு தடவையும் அவர்கள் மண்டையில் தட்டி அறிவுறுத்த வேண்டியதாக இருக்கிறது அவர்களுடைய இன்றைய நிலைமையை! – க.நா.சுப்ரமண்யன்

Additional information

Edition

Format

Language

Pages

Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாழ்ந்தவர் கெட்டால்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping