Description
மகாயோகி புரிந்திட்ட மகிமைகள், அற்புதங்கள், தியாகங்கள், ஏழை மக்களுக்காக செய்திட்ட தூய சேவைகள் அத்தனையும் இந்தப் பாவி மனதை மொத்தமாகப் பாதித்த- இன்னும் பல சேதிகளைச் செவிகள் சேகரித்தது. அக்கணமே சக்திமிக்க அந்தச் சத்தியவான் மீது பக்தி வேர் விட்டது. பற்றற்ற அந்தப் பக்கிரியின் புனிதமான பாதங்களைப் பத்துவிரல்களால் கெட்டியாகப் பற்றிக்கொண்டேன்.
பாபா என்ன இயக்குகின்றார் – நான்
பாடல் தன்னை இயற்றுகின்றேன்.
கவிஞர் க.மு.அரங்கன்




Reviews
There are no reviews yet.