கடவுளின் படையும் குழந்தைப் போராளிகளும்
Author: மு.சிவகுருநாதன் Publisher: பன்மை₹170.00
Category: கட்டுரை | ARTICLE
Tags: 2022, கல்வி
Description
(தமிழக அரசின் புதிய பாடநூல்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகள்) கடந்த மூன்றாண்டுகளில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள அணுகல்முறைகளை, இந்த மூன்றாண்டு காலத்திய அவர்களின் பாட நூல்களின் ஊடாகப் புரிந்து கொள்ள சிவகுருநாதனின் இந்நூல் நமக்குப் பெரிய அளவில் உதவும். – பேரா. அ.மார்க்ஸ் சிவகுருநாதனின் ஆழ்ந்த வாசிப்பும், நேசிப்பும், கல்விப் புலத்தின் மீதான ஆழ் கரிசனமும் கல்வி அபத்தங்களை ஆசிரியர்களுக்கான ஓர் கையேடாக மாற்றித் தருகிறது. அபத்தங்களுக்கு அப்பால் சென்று தெளிவான விளக்கங்களை, வழிகாட்டுதலைப் பெற்றுத் தருகிறது.
Reviews (0)
Be the first to review “கடவுளின் படையும் குழந்தைப் போராளிகளும்” Cancel reply
Related products
கவிதை | POEM
₹200.00
சிறுகதை | SHORT STORY
₹80.00
நேர்காணல் | INTERVIEW
₹80.00
கட்டுரை | ARTICLE
₹420.00
Sale!
சிறுகதை | SHORT STORY
முழுத் தொகுப்பு | FULL COLLECTIONS
₹240.00
சிறுகதை | SHORT STORY
₹210.00
மெய்யியல்
₹110.00
Reviews
There are no reviews yet.