விளம்பர நீளத்தில் ஒரு மரணம் (Vilampara Neelathil Oru Maranam)
Author: சித்துராஜ் பொன்ராஜ் Publisher: காலச்சுவடு பதிப்பகம்₹225.00
நவீன உலகின் சிக்கலை அதை விடவும் நவீனமான முறையில் சொல்லியிருக்கும் நாவல் இது. ஒரு கொலையிலிருந்து பிரிந்துசெல்லும் நாவல், சீனர், ஜப்பானியர், சிங்கப்பூர் தமிழ்ப் பெண், இந்தியத் தமிழர் என நான்கு பார்வைகளில் சொல்லப்பட்டுள்ளது. பிரெஞ்சுத் தத்துவவியலாளர் தெரிதாவின் கோட்பாடுகளுடன் தொடங்கும் ஒவ்வோர் அத்தியாயத்தின் சம்பவங்களும் அவற்றை விசாரிக்கின்றன; இச்சொல்முறை தமிழுக்குப் புதிது. காலகாலமாக மீட்டுருவாக்கப்படும் இந்தியப் புராணக் கதை யான அகலிகைக்கு இந்த நாவல் புதுமுகம் கொடுத்துள்ளது. சிங்கப்பூரைப் பின்னணியாகவும் அடையாளச் சிக்கலை மையமாகவும் கொண்டது இந்நாவல். ஒரு மேஜிசியனுக்கு நிகரான நுட்பத்தை சித்துராஜ் பொன்ராஜ் விவரிப்புமொழியாகக் கொண்டுள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தின் கதைசொல்லும் பெரும் போக்கிலிருந்து விலகி புதிய பாய்ச்சலை இந்நாவலில் அவர் நிகழ்த்தியுள்ளார்.
Be the first to review “விளம்பர நீளத்தில் ஒரு மரணம் (Vilampara Neelathil Oru Maranam)” Cancel reply
Related products
நாவல் | NOVEL
நாவல் | NOVEL
நாவல் | NOVEL
நாவல் | NOVEL
நாவல் | NOVEL
நாவல் | NOVEL
நாவல் | NOVEL
நாவல் | NOVEL
Reviews
There are no reviews yet.