கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார். நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார். வான்நோக்கி ஏங்கும் யானைக்கு ஈசல் கொடுக்கும் இறகு போதும், பறந்து போய்விடும். அத்தகைய ஈசல்களைத் தன் பெர்முடாசின் பாக்கெட்டுகளில் வைத்துள்ளார் கவிஞர் இசை.
உடைந்து எழும் நறுமணம்
Publisher: காலச்சுவடு பதிப்பகம் Author: இசை₹175.00
Category: கவிதை | POEM
Tags: 2022, இசை, கவிதை
Be the first to review “உடைந்து எழும் நறுமணம்” Cancel reply
Related products
Sale!
வாழ்க்கை வரலாறு | BIOGRAPHY
Sale!
சிறுகதை | SHORT STORY
முழுத் தொகுப்பு | FULL COLLECTIONS
₹240.00
நேர்காணல் | INTERVIEW
₹80.00
மெய்யியல்
₹110.00
அரசியல் | POLITICS
₹40.00
கட்டுரை | ARTICLE
₹80.00
கட்டுரை | ARTICLE
₹420.00
Reviews
There are no reviews yet.