Skip to content
Adavi ShopAdavi Shop
  • Login
  • Cart / ₹0.00 0
    • No products in the cart.

  • 0

    Cart

    No products in the cart.

  • Category
    • நாவல் | NOVEL
    • முழுத் தொகுப்பு | FULL COLLECTIONS
    • கட்டுரை | ARTICLE
    • சிறுகதை | SHORT STORY
    • வாழ்க்கை வரலாறு | BIOGRAPHY
    • அரசியல் | POLITICS
  • Aadhi Pathippagam
  • Magazine
  • Book Reviews
  • Contact Us
Add to wishlist
அத்தைக்கு மரணமில்லை
Home / நாவல் | NOVEL

அத்தைக்கு மரணமில்லை

Publisher: காலச்சுவடு பதிப்பகம்
Author: சீர்ஷேந்து முகோபாத்யாய்
Translator: தி.அ.ஸ்ரீனிவாஸன்
  • கரமாஸவ் சகோதரர்கள் | The Brothers Karamazov
  • ஆழி சூழ் உலகு

₹125.00

Free shipping for orders above Rs.500 within India.
Category: நாவல் | NOVEL Tags: 2022, சீர்ஷேந்து முகோபாத்யாய், தி.அ.ஸ்ரீனிவாஸன், நாவல், மொழிபெயர்ப்பு‘
  • கரமாஸவ் சகோதரர்கள் | The Brothers Karamazov
  • ஆழி சூழ் உலகு
  • Description
  • Reviews (0)

மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள், ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுசெய்கிறது. மரணத்திற்குப் பிறகும் அவரது ஆசைகள் மடிவதில்லை; மணமாகி அக்குடும்பத்துக்குள் வரும் மருமகளிடம் நகைப்பெட்டியை ஒப்படைத்த பின்பும் நகைகள்மீது அவருக்கிருக்கும் பிடிப்பு போய்விடவில்லை. அவரது ஆவி அவளைக் கண்காணித்தபடியே இருக்கிறது. எளிய குடும்பத்திலிருந்து வரும் மருமகளுக்கு தனது துணையைத் தேர்வுசெய்யும் உரிமை இருக்கவில்லை என்றாலும், தானும் தடுமாறிக்கொண்டிருக்கும் தனது குடும்பமும் செல்லவேண்டிய பாதையை முடிவுசெய்யும் துணிச்சலை நகைப்பெட்டி அளிக்கிறது. மூன்றாவது தலைமுறைக்காரியான அவளது மகளுக்கு தனக்கான இலக்கையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. நகைப்பெட்டிக்கு அவளிடம் வேலையில்லை. அத்தையம்மாவின் ஆசைகள் இவள்மூலமாக நிறைவேறுகிறதா?

Reviews

There are no reviews yet.

Be the first to review “அத்தைக்கு மரணமில்லை” Cancel reply

Related products

Add to wishlist
Quick View

நாவல் | NOVEL

கடலுக்கு அப்பால்

₹200.00
Add to wishlist
Quick View

நாவல் | NOVEL

அனந்தியின் டயறி (anatiyin Tiaray)

₹225.00
Add to wishlist
Quick View

நாவல் | NOVEL

ஆத்துக்குப் போகணும் (Aathuku Pokanum)

₹125.00
Add to wishlist
Quick View

நாவல் | NOVEL

ஒற்றன்! (Otran!)

₹200.00
Add to wishlist
Quick View

நாவல் | NOVEL

ஓதி எறியப்படாத முட்டைகள் (Othi Eriyapadatha Muttaikal)

₹200.00
Add to wishlist
Quick View

நாவல் | NOVEL

ஆதிரை (Aathirai)

₹140.00
Add to wishlist
Quick View

நாவல் | NOVEL

ஆளண்டாப் பட்சி (Aalandaa Patchi)

₹250.00
Sale!
Add to wishlist
Quick View

நாவல் | NOVEL

வெண்ணிற இரவுகள்

₹100.00 ₹80.00
Latest
  • அந்த முகில் இந்த முகில் அந்த முகில் இந்த முகில் ₹250.00 ₹235.00
  • ஆனையில்லா ஆனையில்லா ₹350.00 ₹330.00
  • ஆயிரம் ஊற்றுகள் ஆயிரம் ஊற்றுகள் ₹210.00
  • இரு கலைஞர்கள் இரு கலைஞர்கள் ₹220.00
Best Selling
  • ஆண் காக்கை ₹60.00 ₹48.00
  • தெய்வங்களும் சமூக மரபுகளும் தெய்வங்களும் சமூக மரபுகளும் ₹75.00
  • அவஸ்தை (Avasthai) ₹150.00
  • கந்தில் பாவை (kanthil Paavai) ₹240.00
Top Rated
  • அவஸ்தை (Avasthai) ₹150.00
  • கந்தில் பாவை (kanthil Paavai) ₹240.00
  • சென்றுபோன நாட்கள் (sentrupona naatkal) ₹125.00
  • About
  • Shipping policy
  • Privacy policy
  • Refund & Cancellation policy
  • Terms and Conditions
Copyright 2022 © Adavishop
  • Category
    • நாவல் | NOVEL
    • முழுத் தொகுப்பு | FULL COLLECTIONS
    • கட்டுரை | ARTICLE
    • சிறுகதை | SHORT STORY
    • வாழ்க்கை வரலாறு | BIOGRAPHY
    • அரசியல் | POLITICS
  • Aadhi Pathippagam
  • Magazine
  • Book Reviews
  • Contact Us
  • Login

Login

Lost your password?