கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்
Author: வெய்யில் Publisher: கொம்பு வெளியீடு₹100.00
Category: கவிதை | POEM
Tags: 2016, கவிதை, வெய்யில்
Description
வாசிக்க இடமில்லாதவர்கள் என்கவிதைகளின் மீது கூடாரங்களை விரிக்கலாம் தேவைக்கதிகமான சொற்களை உடைத்து உலைமூட்டிக்கொள்ளலாம் அர்த்தங்களைக் கலைத்து குழந்தைகள் விளையாடினால் பாதை மறுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்ல நீளவரிகள் பயன்பட்டால் நான் மகிழ்வேன். பசிக்குச் சாப்பிடமுடிகிற கவிதைகளை உருவாக்குவேன் அதற்காகவே என் வாழ்வை மொழியிடம் தின்னக் கொடுக்கிறேன்.
Reviews (0)
Be the first to review “கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்” Cancel reply
Related products
கவிதை | POEM
₹100.00
கவிதை | POEM
₹100.00
Sale!
கவிதை | POEM
Sale!
கவிதை | POEM
Sale!
கவிதை | POEM
கவிதை | POEM
₹90.00
கவிதை | POEM
₹375.00
கவிதை | POEM
₹100.00
Reviews
There are no reviews yet.