கல்வி அபத்தங்கள்
Author: இரா.மோகன்ராஜன் Publisher: பன்மை
₹580.00 ₹530.00
கத்தை கத்தையாக கவிதைகளை தனது நோட்டுப் புத்தகங்களிலே எழுதி வைத்திருப்பவர். காவிரி, மீத்தேன், சாதி அரசியல், நீட் தேர்வுகள், இக்கால கல்விச்சூழல்கள், பண்பாடு என எந்த ஒன்றைக் குறித்தும் மோகனுடன் விரிவாக உங்களால் உரையாடல் நடத்த முடியும். இச்சமூகத்தின் மீதான அக்கறையும், தான் சார்ந்த மண்ணின் மீதான பாசமும் எப்போதும் அவரது சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டேதான் இருந்து வந்திருக்கிறது. – செ. சண்முகசுந்தரம்
Be the first to review “கல்வி அபத்தங்கள்” Cancel reply
Related products
சிறுகதை | SHORT STORY
அரசியல் | POLITICS
1232 கி.மீ: நெடுந்தூரப் பயணம் | 1232 Kms: The Long Journey Home
முழுத் தொகுப்பு | FULL COLLECTIONS
சிறார் நூல்கள் | CHILDREN'S BOOKS
கட்டுரை | ARTICLE
நாவல் | NOVEL
பொருளாதாரம் | ECONIMICS
A Dravidian Journey: Glimpses into Tamil Nadu’s Transformation to a Post-agrarian Society
கவிதை | POEM
Reviews
There are no reviews yet.