Sale!
அப்பா சிறுவனாக இருந்தபோது
Author: அலெக்சாந்தர் புஸ்கின் Publisher: ஆதி பதிப்பகம் Translator: நா.முகம்மது செரிபு₹120.00
எனக்கு என்ன நேர்ந்த எல்லாவிதமான வேடிக்கை நிகழ்ச்சிகளையும் நினைவுபடுத்த நான் முயல்கிறேன், ஏனெனில் நோயுற்ற சிறுமியை முறுவலிக்கச் செய்ய விரும்பினேன். மேலும், பேராசையுடனோ, தற்புகழ்ச்சியுடனோ, தலைகனத்துடனோ நடப்பது நல்லதல்ல என்பதை எனது சிறுமி புரிந்துகொள்ள விரும்பினேன். நான் எப்போதுமே அப்படி இருந்தேன் என்பது பொருளாகாது. சில நேரங்களில் என்னால் தெரிந்த வேறு அப்பாக்களிடமிருந்து ஒன்றை நான் கடன் வாங்குவேன். எப்படியிருந்தாலும் ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்தானே. – அலேக்சாந்தர் ரஸ்கின்