ஆலவாயன் (aalavaayan)

Author:
Publisher:

125.00

இதை எழுதிய பொழுது என் கை சறுக்கிக்கொண்டு ஓடிய காலம். தட்டுத் தடங்கல்களை இயல்பில் கடந்து தம் பாதையில் ஜோராக நடை போட்டுக் கடலுக்குச் சென்று சேரும் நதி வாழ்ந்த காலம். இனி அப்படி ஒரு காலம் வாய்க்குமா? சிற்றணைகளும் பேரணைகளும் என என் பாதையில் இப்போது பலவும் குறுக்கிடுகின்றன. கொஞ்ச நேரம் அல்லது வெகுகாலம் தேங்கிக் கிடக்க நேரலாம். திறப்புக்கு இனி வேறொரு கையும் தேவைப்படலாம். ஆகவே ‘ஆலவாயன்’ எனக்குப் பொக்கிஷமாகிறான்.
பெருமாள்முருகன்

Free shipping for orders above Rs.500 within India.
SKU: f7d6acf4b227 Category: