இதுதான் என் பெயர் (itutaan en peyar)

Publisher:
Author:
Translator:

75.00

சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக்கு விடப்பட்ட முதல் அறைகூவலும் அதுவே.
காந்தியின் மரணத்தில் தொடங்கும் இந்தப் புனைவு மரணத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு நபர்களின் – காந்தியின் கோட்சே, கோட்சேயின் காந்தி – உளவியலை ஆராய்கிறது. அந்த உளவியல் விசாரணையே சக்கரியாவின் நாவல்.
“என் மனதுக்குள்ளிருக்கும் அரசியல் வளர்ச்சி நிலைகள் மிக இயல்பாகவே என் எழுத்தில் வெளிப்பட்டுவிடுகின்றன” என்று குறிப்பிடும் சக்கரியாவின் அரசியல் இலக்கியபூர்வமாகப் புலப்படும் நாவலே ‘இதுதான் என் பெயர்’.

Free shipping for orders above Rs.500 within India.
SKU: 3f05c8eb1844 Category: