ஒரு கடலோர கிராமத்தின் கதை (Oru Kadalora Kiramathin Kathai)
Author: தமிழ் கிளாசிக் நாவல் Publisher: காலச்சுவடு பதிப்பகம்₹225.00
இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல்.
நாவல்கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.