கிழவனும் கடலும் (Kizhavanum Kadalum)
Author: உலக கிளாசிக் நாவல் Publisher: காலச்சுவடு பதிப்பகம் Translator: தமிழில் எம்.எஸ் (M.S.)₹125.00
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல்இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன.