சின்ன விஷயங்களின் கடவுள் (Chinna Visiyankalin Kadavul)
Author: நாவல் Publisher: காலச்சுவடு பதிப்பகம் Translator: தமிழில் ஜி. குப்புசாமி (G. Kuppuswamy)₹390.00
சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே காணக் கிடைக்கும்.