ஒரு சகலகலா கவரக்காரன் பராக் பராக்

Author:
Publisher:

80.00

ஒவ்வொரு கவிதையும்,தொட்டால் பல கதைகள் விரிந்துகொண்டே இருக்கும் உள் மடிப்புகளைக் கொண்டதாகவும் அதே சமயம் எளிய தோற்றத்துடன் வாசிப்பில் சட்டென எரியும் கற்பூரமாகவும் பிரகாசிப்பது இத்தொகுப்பின் சிறப்பு. இந்தக் கவிதைகளினூடே தமிழர் சடங்கு சம்பிரதாய முறைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஒவ்விரு சடங்கிலும் சாதிய ஒடுக்குமுறைகளின் அவலம் நம்மை யோசிக்க வைக்கிறது. – அஜயன் பாலாஇரா. முத்துநாகு

Free shipping for orders above Rs.500 within India.