அயோத்திதாசரின் அடையாள அரசியல்

Publisher:
Author:

96.00

தமிழர் மரபு சார்ந்தும் நாட்டுப்புற வழக்கு சார்ந்தும் நிலவுகிற பண்பாட்டு உணர்வுகளையும், அவற்றைச் சமயப் பண்பாட்டு அடையாளமாக வெளிப்படுத்துகிற மனிதர்களையும், அவர்களின் பண்பாட்டு நடத்தைகளையும், அவை சார்ந்து புலப்படுத்தப்படும் அறிவுச் செயல்பாடுகளையும் ஆரியப் பிராமணியத்திலிருந்து பிரித்தறிந்து, ஆரியப் பிராமணிய மயமாக்கலிலிருந்து தமிழ் – தமிழர் மரபுகளை மீட்டெடுக்கும் நோக்கிலேயே அயோத்திதாசரது அறிவுச் செயல்பாடுகள் அமைந்திருந்தன.

Free shipping for orders above Rs.500 within India.